Official Notification regarding Advance Level Examination


 📌Official Notification regarding Advance Level Examination 


 The Department of Examinations has announced that the Education General Standard Advance Level Examination for the year 2024 will be held from November 25 to December 20.

 It has also been announced that the examination will not be postponed.

 The Commissioner General of Examinations Amit Jayasundara has informed the candidates of the Higher Level Examination to download the 2024 Higher Level Examination Schedule only from the official website of the Examination Department.

 The Commissioner of Examinations, who participated in the special press conference which is currently taking place, said that all arrangements are ready to conduct the high quality examination for the year 2024 from November 25 to December 20.



Join WhatsApp Group :Click Here


📌உயர்தரப் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு 

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த பரீட்சையானது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக  தெரிவித்தார்

Join WhatsApp Group : Click Here




Post a Comment

Previous Post Next Post